new-delhi பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.362 கோடி- ஒன்றிய அரசு தகவல்! நமது நிருபர் ஜூலை 25, 2025 பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்களுக்காக இதுவரை ரூ.362 கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.