foodsafety

img

உணவுப்பொருட்கள் தரம் பற்றிய புகார்களுக்கு புதிய செயலி அறிமுகம்

உணவுப்பொருட்களின் தரம், கலப்படம், மற்றும் காலாவதியான பொருட்கள் குறித்து மக்கள் புகாரளிக்க (TN Foodsafety consumer app) என்ற செயலியை தமிகழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.