flood

img

சீனா: கனமழை, வெள்ளத்தில் 8 லட்சம் பேர்  பாதிப்பு

சீனாவின் ஜியாங்சியில் திங்களன்று பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

img

குலாப் புயல் : வெள்ளத்தில் மிதக்கும் கிருஷ்ணா, ஸ்ரீகாகுளம் மாவட்டங்கள்

குலாப் புயல் எதிரொலியாக ஆந்திராவின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் கிருஷ்ணா, ஸ்ரீகாகுளம் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 

img

உத்தரகாண்டில் கடும் வெள்ளப்பெருக்கு!

உத்தரகாண்டில் தெளளிகங்கா வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

img

கேஆர்பி அணையில் அதிக நீர் மட்டம் - மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

;