chennai-high-court-madurai-bench கொடி கம்பங்களை அகற்ற தடை - சிபிஎம் முறையீட்டுக்கு கிடைத்த வெற்றி! நமது நிருபர் ஜூலை 22, 2025 மறு உத்தரவு வரும் வரை கொடிக் கம்பங்களை அகற்றக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.