fivisa

img

அமெரிக்காவில் 6,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர் விசாக்கள் ரத்து!

தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்து வருவது, மாணவர்களிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.