firebox

img

தீப்பட்டி தொழிலில் மெழுகு தட்டுப்பாடு - 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் போர் தொடுப்பதன் காரணாமாக தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழிலுக்கு மிகவும் முக்கிய மூலப்பொருளான மெழுகு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.