export chats

img

பிப்ரவரி 1 முதல் இந்த ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் போன்களின் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது

வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சில ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் போன்களில் வாட்ஸ்அப்  சேவை பயன்படுத்த முடியாது எரு அந்நிறுவனம் அறிவித்துள்ளது.