ரபேல் விவகாரத்தை உச்சநீதிமன்றம் ஒரேயடியாக நிராகரித்து விடவில்லை; தேவைப் பட்டால், வழக்கை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான வாய்ப்பையும் வழங்குவதாக அமைந்துள்ளன.....
ரபேல் விவகாரத்தை உச்சநீதிமன்றம் ஒரேயடியாக நிராகரித்து விடவில்லை; தேவைப் பட்டால், வழக்கை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான வாய்ப்பையும் வழங்குவதாக அமைந்துள்ளன.....
சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஆறு கி. மீட்டர் தொலைவில் உள்ளது சின்ன ஓரப்பம் கிராமம். இங்கு வேடியப்பன் கோவில் மண்டு அருகில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட புலி குத்தப்பட் டான் கல் இருப்பது தெரிய வந்தது.