even years in prison

img

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிக்கு ஏழாண்டு சிறை

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளிக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றம் ஏழாண்டு சிறை தண்டனை கொடுத்துள்ளது.