chennai ஜூலை 2 முதல் பொறியியல் கலந்தாய்வு ஆரம்பம் நமது நிருபர் மே 19, 2023 தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2 ஆம் தேதி முதல் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்