supreme-court பழிவாங்கும் எண்ணத்துடன் அமலாக்கத்துறை செயல்படக்கூடாது - உச்ச நீதிமன்றம் நமது நிருபர் அக்டோபர் 4, 2023 பழிவாங்கும் எண்ணத்துடன் அமலாக்கத்துறை செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.