supreme-court தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் - காங்கிரஸ் வழக்கு பதிவு நமது நிருபர் டிசம்பர் 24, 2024 புதுதில்லி,டிசம்பர்.24- தேர்தல் விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.