electioncommissiom

img

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு!

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அந்த வாக்காளர்களின் முழு விவரங்களையும் மூன்று நாட்களுக்குள் டிஜிட்டல் வடிவில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.