coimbatore தேர்தல் முடிந்ததும் தொடங்கியது அராஜகம் நமது நிருபர் ஜூன் 1, 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் ஆளும் அரசு நிர்வாகம் வழக்கமான தனது மக்கள் விரோத அராஜக செயலை அரங்கேற்றத் தொடங்கி விட்டது.