earliest

img

பேராவூரணி அருகே பெருமகளூரில் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர் என்ற சிறுகிராமம் உள்ளது. பேராவூரணி-அத்தாணி-கட்டுமாவடி பேருந்து வழித்தடத்தில் பேராவூரணியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது

;