drugsmugling

img

கோவை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள உயர்தர கஞ்சா பறிமுதல் – 2 பேர் கைது

சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமானத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள உயர்தர கஞ்சா கடத்தி வந்த 2 பேர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.