bihar பீகாரில் சிறுநீரகத்தை வரதட்சணையாக கேட்ட விவகாரம் - 4 பேர் கைது! நமது நிருபர் ஜூன் 11, 2025 பீகார்,ஜூன் 11- பீகாரில் சிறுநீரகத்தை வரதட்சணையாக கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.