tamilnadu இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்! நமது நிருபர் டிசம்பர் 1, 2025 தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளன.