cuddalore சிதம்பரம் கோயிலில் பெண்ணை அறைந்த தீட்சிதர் பணியிடை நீக்கம் நமது நிருபர் நவம்பர் 19, 2019 சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை அடித்த தீட்ஷிதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.