ஜெயலலிதா அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் எடுப்பது தொடர்பான பிரச்சனை எழுந்த போது வல்லுநர் குழுவை அமைத்து ஆலோசனையை கேட்டறிந்தார். வல்லுநர் குழு அறிக்கை அடிப்படையில் 8.10.2015 அரசாணை எண்.186 மூலம் மீத்தேன் எடுக்க தடை விதித்து உத்தரவிட்டார்.....

மேற்கு மகாராஷ்டிரா வின் சில பகுதிகளில் நிலவிவரும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தைக் கருத்தில் கொள்ளாமல், 40 டிஎம்சி நீரை சில தனியார் திட்டங்களு க்குத் தாரை வார்ப்பது....
சர்வாதிகார மோடி, ஊழல்ஆட்சி எடப்பாடி பழனிசாமியைவீட்டிற்கு அனுப்ப மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பீர் என அரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்சிபிஎம் மாநில செயலாளர்கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.