தில்லின் வடகிழக்குப் பகுதியில் மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்றுள்ள வன்முறை வெறியாட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் மேற்கொள்வதில் தோல்வி அடைந்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டித்துள்ளது.