delhiairpollution

img

தில்லியில் காற்று மாசுக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காத பாஜக அரசை கண்டித்து, இந்தியா கேட் முன்பு ஆயிரக்கணக்கானோர் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

தில்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்!

புதுதில்லி,அக்டோபர்.27- தில்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக அதிகரித்திருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.