new-delhi ஐசிஐசிஐ வங்கிக் கடன் மோசடி: வீடியோகான் சி.இ.ஒ கைது நமது நிருபர் டிசம்பர் 26, 2022 ஐசிஐசிஐ வங்கியின் நிதி முறைகேடு வழக்கில் வீடியோகான் நிறுவனத்தின் சி.இ.ஒ வேணுகோபால் தூத் கைது செய்யப்பட்டுள்ளார்.