new-delhi பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரத்துக்கு தடை! நமது நிருபர் ஜூலை 3, 2025 பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரத்துக்குத் தடை விதித்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.