புதுதில்லி,அக்டோபர்.16- ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை மூன்று சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு கடந்த பிப்ரவரி 20-இல் அறிவிப்பு வெளியிட்டது...