crude-oil ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் - இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு! நமது நிருபர் ஜூன் 13, 2025 இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக , இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.