cpcb

img

கும்பமேளா நீராடும் நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை - CPCB அறிக்கை

பிரயாக்ராஜ், பிப்.18- கும்பமேளா நடைபெறும் நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.