congrass

img

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை!

சென்னை,டிசம்பர்.15- உடல்நலக் குறைவால் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.