மோடிக்கு சிலையுடன் அவருக்கு கோயில் கட்டப்போவது உறுதி என்று பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி....
மத்திய அரசை சமாளிக்கவும் சரிக்கட்டவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும்
பாலினத் தேர்வு காரணமாகமக்கள் இப்போதும் புறக்கணிக்கப் படும் நிலை இருந்து வருகிறது. பழங்குடிமக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன. இதை எல்லாம் நாம் எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கிறோம். ....
சிஏஏ விவகாரத்தில் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் நெருக்கடியைக் கொடுக்கும் என்றுபார்க்கப்படுகிறது....
பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது என்று சொல்வதற்கும் மோடியை எதிர்ப்பதற்கும் நீங்கள் ஒரு திராவிட, கம்யூனிச, தமிழ்தேசிய, சித்தாந்தவாதியாகவோ; இஸ்லாமிய, கிருத்துவ ராகவோ, சனாதன, தர்மத்தால்ஒடுக்கப்பட்ட தலித்தாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை