chess மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் இறுதிப்போட்டியில் 2 இந்திய வீராங்கனைகள் மோதல்! நமது நிருபர் ஜூலை 25, 2025 மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் வரலாற்றில் முதல்முறையாக 2 இந்திய வீராங்கனைகள் மோதவுள்ளனர்.