chengalpattu

img

தென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தின் தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய நகரங்களை புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

img

செங்கல்பட்டு அருகே ரூ. 9 கோடி கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே வழிப் பறி செய்யப்பட்ட 9 கோடி ரூபாய் மற்றும் 130 சவரன் தங்க நகைகள், சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் கூட்டாளி கிரண்ராவின் மேலாளர் கொண்டு வந்தது எனத் தெரியவந்துள்ளது.