உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த உடனே ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது. கிராமங்களில் சிற்றூராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டுள்ளது.