america டொரியன் புயலால்: பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு நமது நிருபர் செப்டம்பர் 7, 2019 பஹாமாஸ் நாட்டில் டொரியன் புயல் பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.