car truck collision

img

மகாராஷ்டிரா: கார் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து - 10 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று கார் மற்றும் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.