new-delhi குழந்தைகள் முட்டை சாப்பிட்டால் மனிதகறி உண்ணிகளாக மாறலாமாம் - பாஜக எம்பி கண்டுபிடிப்பு நமது நிருபர் அக்டோபர் 31, 2019 குழந்தைகளுக்கு முட்டை, இறைச்சி சாப்பிட்டால் மனிதக்கறி உண்ணிகளாக மாறலாம் என்று பாஜக எம்பி தெரிவித்துள்ளார்.