அமெரிக்காவில் காந்தி நினைவு நாளில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் அறிவியல் கண்காட்சியில் பங்குபெறுவதற்கான 100 இறுதி போட்டியாளர்களின் பட்டியலில், 18 இந்திய மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.