odisha உத்கல் பல்கலை-இல் மாணவர் சடலமாக மீட்பு! நமது நிருபர் மார்ச் 30, 2025 ஒரிசா,மார்ச்.30- உத்கல் பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.