அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் காத் திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், உடுமலை யில் வாலிபர் சங்கத்தினர் வியா ழனன்று துண்டறிக்கை விநி யோகிக்கும் பிரச்சாரத்தில் ஈடு பட்டனர். இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் நிரூபன் சக் கரவர்த்தி, உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
