tamilnadu

img

மாதர் சங்க ஸ்தாபக தலைவர்களில்

மாதர் சங்க ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான தோழர் பாப்பா உமாநாத்-தின் நினைவு தினம், புதனன்று சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் மாதர் சங்க  வட்டத் தலைவர் க.பெருமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.