நிதி நிலை அறிக்கை 2021, நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
நிதி நிலை அறிக்கை 2021, நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
பாசனத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். அது போலசில விசயங்களுக்கு நிதி ஒதுக்கியிருப்பது நல்லவிசயம் தான். ஆனால் அது மட்டுமே ஒட்டு மொத்தநிதி நிலை அறிக்கையாக மாறிவிடாது. ....
தற்போது பிடிஎப் வடிவத்தில் கொடுக்கப்பட்ட அதேதொகை எக்செல் வடிவத்திலும் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. ஆனால், பிப்ரவரி 4-ஆம் தேதி இரவு வரை இந்த திருத்தம் நடைபெறவில்லை.....
ரிசர்வ் வங்கியில் உள்ள பணத்தை எடுத்து பாஜக அரசு செலவு செய்து வருகிறது.மத்திய அரசு வரவு செலவு செய்யமுடி யாமல் திணறி வருகிறது...
புதுவை சட்டப்பேரவையில் புதனன்று (ஆக.28) முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்களன்று(ஆக.26) ஆளு நர் உரையுடன் தொடங்கியது.
பா.ஜ.க.வின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதார வளர்ச்சி சரிந்தே வந்துள்ளது. நிதிப்பற்றாக்குறையும், வேலையின்மையும், விலைவாசியும் அதிகரித்தே வந்துள்ளன