நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த கவின் செல்வ கணேஷ் குடும்பத்தினரை ஆறுமுகமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்