boat

img

வங்கதேசத்தில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தது- 14 பேர் பலி

வங்கதேசத்தில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 14 பேர் உயிரிழந்தனர்.

img

கோவையில் வாலிபர் சங்கம் நடத்திய கப்பல் விடும் போராட்டம்  

சாலைகளில் காணப்படும் குண்டு, குழிகளை சரிசெய்ய கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கப்பல் விடும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

img

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து : 8 மீனவர்கள் மாயம்

நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் சூறைக்காற்றின் காரணமாக படகு கவிழ்ந்து, ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் மாயமாகி உள்ளனர்.

img

234 பேருடன் 5 மாதங்களுக்கு முன்பு சென்ற படகு காணாமல் போனதால் உறவினர்கள் அச்சம்

படகில் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ....