new-delhi முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம் நமது நிருபர் டிசம்பர் 30, 2019 இந்தியாவின் முப்படைகளின் தலைமைத்தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.