barathiyaruniversities

img

பாரதியார் பல்கலைக்கழகத்தை பாதுகாத்திடக்கோரி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

கோவை,அக்டோபர்.23- பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை நியமித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக மானவர் சங்கத்தினர் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.