மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே பவானியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நீர்த்தேக்க பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் நீரில் மூழ்கின.
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே பவானியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நீர்த்தேக்க பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் நீரில் மூழ்கின.
யானைகள் நடமாடுவதால் வேலையாட்கள் வேலைக்கு வருவதில்லை.....
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று மாலை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக வீசிய சூறாவளி காற்றில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்தன
தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் சூறைக்காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.