attulsritharan

img

பாஜக அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்த நீதிபதி இடமாற்றம்!

ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் ஸ்ரீதரன் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.