assemblyspeaker

img

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி!

சென்னை,மார்ச்.17- சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்ததாகச் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.