artscollege

img

ராகிங்கில் ஈடுபட்ட 9 மாணவர்கள் மீது வழக்கு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக் கல்லூரி விடுதியில் ராகிங்கில் ஈடுபட்ட 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.