thiruvarur குடிநீர் தொட்டியில் மலம் கலந்த 3 பேர் கைது! நமது நிருபர் ஜூலை 17, 2025 திருவாரூர் அருகே குடிநீர் தொட்டியில் மலம் கலந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.