facebook விண்டோஸ் போன்களுக்கு வாட்ஸ்அப் சேவை இல்லை! நமது நிருபர் மே 10, 2019 விண்டோஸ் போன்களுக்கான வாட்ஸ்அப் சேவை வரும் டிசம்பர் 31-ஆம் தேதி பிறகு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.